ஐந்தாவது மத்திய செயற்குழு கூட்டக் குறிப்புகள்
- UTSC 014-S2-SS1-5-9-17
- Pièce
- 1963-03-04
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
ஐந்தாவது மத்திய செயற்குழு கூட்டக் குறிப்புகள்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இந்த கடிதத்தில், கொக்குவில், தமிழன் பாசறையைச் சார்ந்த ஒருவர் இ. த. அ. கட்சியின் நிர்வாக செயலாளர் திரு. க.சிவானந்தசுந்தரமிடம் பல கேள்விகைக் கேட்டுள்ளார். அடுத்த பொதுக்குழு கூட்டம் 24.02.1963 அன்று நடைபெறுமா என்றும், அப்படியானால், அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? ஏன் இன்னும் உறுப்பினர்களிடமிருந்து மாதாந்த சந்தாப் பணம் அறவிடப்படவில்லை என சில கேள்விகளைக் கேட்டு எழுதியுள்ளார்.
ஏழாவது மத்திய செயற்குழு கூட்டம் நிகழ்ச்சி நிரல், மட்டக்களப்பு (இன்னுமொரு கூடுதல் நகல்)
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
ஏழாவது மத்திய செயற்குழு கூட்டம் நிகழ்ச்சி நிரல், வவுனியா
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
நான்காவது மத்திய செயற்குழு கூட்டக் குறிப்புகள்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கடிதத்தில், கட்சியின் அமைப்பு விதி 8 (அ) (4) இன் படி திரு. ஆர். எம். ராமய்யா அவர்களை மத்திய செயற்குழு அங்கத்தவராக கட்சித் தலைவர் நியமித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சி அமைப்பு விதி (7) என் படி இவர் பொதுக்காரியசபை உறுப்பினரும் ஆவார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழாவது மத்திய செயற்குழு கூட்டம் நிகழ்ச்சி நிரல், வவுனியா (இன்னுமொரு கூடுதல் நகல்)
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கடிதத்தில், மூதூரின் ஒன்பதாம் வட்டாரத்தைச் சார்ந்த திரு. க. அ. ரோச்சடீவாஸ் அவர்கள் தன்னால் வவுனியாவில் நடக்கவிருக்கும் பொதுக்காரியக் கூட்டத்திற்கு வரமுடியாதுள்ளது எனவும் கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்குவார் எனவும் குறிப்பிட்டு கட்சிப் பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ளார்.
எட்டாவது மத்திய செயற்குழு கூட்டம் நிகழ்ச்சி நிரல், மன்னார்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இந்நிகழ்ச்சி நிரலில் எட்டாவது மத்திய செயற்குழுக் கூட்டம் 18-19 திகதி, மே மாதம் 1963 அன்று மன்னார் பாரளுமன்ற் உறுப்பினர் திரு. வி. அ. அழகக்கோன் அவர்களது இல்லத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பன்னிரண்டு விடயங்கள் பற்றி கலந்துரையாடப் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்துடன் முக்கிய குறிப்பாக மன்னார், திருகோணமலை, மூதூர் தொகுதிகளில் நடக்கவிருந்தத் தமிழியக்கப் பிரசாரக் கூட்டங்கள் பின்வரும் திகதிகளுக்கு மாற்றப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் - 17-19. 05.1963; திருகோணமலை - 25. 05.1963; மூதூர் - 26-27.05.1963. மேலும், இந்நிகழ்ச்சி நிரலில் நிர்வாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதன் இருவராலும் கையொப்பமிடப்பட்டு கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஒன்பதாவது மத்திய செயற்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், கொழும்பு
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
குறுக்கு கோடிட்ட கைப்பட எழுதிய சில குறிப்புகள்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Contains notes about parliamentary
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பத்தாவது மத்திய செயற்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், கொழும்பு
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Note: accepted on 8/9/63 by central working committee
மூன்றாவது விசேட மத்திய செயற்குழு கூட்டக் குறிப்புகள், கொழும்பு
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பன்னிரண்டாவது மத்திய செயற்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், யாழ்ப்பாணம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பாலசுந்தரம் - இ. த. அ. கட்சி தலைவர் கடிதம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பன்னிரண்டாவது மத்திய செயற்குழு கூட்டக் குறிப்புகள், யாழ்ப்பாணம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பதினான்காவது மத்திய செயற்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், செங்கலடி
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
மூன்றாவது பொதுக் காரிய சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், யாழ்ப்பாணம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Contains note saying the part of notes are attached and sent pn 13/2/64
இ. த. அ. கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பதினைந்தாவது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், வவுனியா
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பதினாறாவது மத்திய செயற்குழு கூட்டம் பற்றிய ஒரு சிறு குறிப்பு
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இ . த. அ. கட்சி தலைவர் மற்றும் நிர்வாகச் செயலாளர் மத்திய செயற்குழுவிற்கு நியமனக் கடிதம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இ . த. அ. கட்சி பொதுச் செயலாளர் - துணைச் செயலாளர் பதவிக்கு நியமனக் கடிதம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
மத்திய செயற்குழுப் பதவி இழப்புக் கடிதம்

பதினேழாவது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், யாழ்ப்பாணம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
மத்திய செயற்குழுப் பதவி இழப்புக் கடிதம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இருபத்தோராவது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், செட்டிகுளம் பட்டினம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இருபத்தோராவது மத்திய செயற்குழுக் கூட்ட அறிவித்தல், செட்டிகுளம் (வவுனியா தொகுதி)
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
கோப்பாய் தொகுதி - பெயர் பட்டியல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பருத்தித்துறை தொகுதி - பெயர் பட்டியல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பருத்தித்துறை எனப் பெயரப்பட்ட குறிப்பு
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
வட்டுக்கோட்டை தொகுதி - பெயர் பட்டியல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பக்கம் (ஆ), பக்கம் (அ)வின் பின்புறம்.திகதியிடப்பட்ட சு. ம. மாணிக்கராசா (திருக்கோணமலை நெசவு நிலையத் தலைவர்) - திருக்கோணமலை மக்கள் அறிவித்தல் பக்கம் (ஆ)வில் இணைக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை தொகுதி - பெயர் பட்டியல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
யாழ்ப்பாணம் தொகுதி - பெயர் பட்டியல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
நல்லூர் தொகுதி - பெயர் பட்டியல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
[?] - இ. த. அ. கட்சி தலைவர் கடிதம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
வாக்கு எண்ணிக்கையுடன் பெயர்களின் பட்டியல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
மூன்றாவது மத்திய செயற்குழுக் கூட்ட அறிவிப்பு, மட்டக்களப்பு
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பதினைந்தாவது மத்திய செயற்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரல், வவுனியா
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பொதுக்காரிய சபை மற்றும் மத்திய செயற்குழுவிற்கு அங்கத்தவர் நியமனக் கடிதம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பொதுக் காரிய சபைக் கூட்ட நிகழ்ச்சி நிரல்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சி. இராஜூ[?] - இ. த. அ. க. தலைவர் கடிதம்
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பக்கம் (ஆ), பக்கம் (அ)வின் பின்புறம். சி. சே. மாட்டின் அனுப்பிய நன்றியறிவித்தல் பக்கம் (ஆ)வில் இணைக்கப்பட்டுள்ளது.
ஏழாவது மத்திய செயற்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரல், வவுனியா
Fait partie de சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
வ. நவரத்தினம் - இ. த. அ. க. பொதுச் செயலாளர் கடிதம்