- UTSC 014-S3-16-5
- File
- 1977
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 8.5x13" அளவைக் கொண்டவை.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 8.5x13" அளவைக் கொண்டவை.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள், எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 10x18" க்கும் மேலான பல்வகை வடிவளவைக் கொண்டவை.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.
[26 ஏப்ரல் 1977 க்குப் பின்னரான செய்தித்தாள் துணுக்குகள்]
[May 1977 செய்தித்தாள் துணுக்குகள்]
செல்வநாயகம் தொடர்பான செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
[26 ஏப்ரல் 1977 க்கு முன்னரான செய்தித்தாள் துணுக்குகள்]
செல்வநாயகம் தொடர்பான 7 செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
[6 அச்சிடப்பட்ட நினைவஞ்சலி அறிக்கைகள்]
[26 அச்சிடப்பட்ட தனிநபர் மற்றும் நிறுவன நினைவஞ்சலி அறிக்கைகள்]
வன்னட்டை நிகழ்வுக் குறிப்பேடொன்றில் எழுதப்பட்ட இரங்கற் செய்திகள். 350 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களையும் சில நீளமான குறிப்புக்களையும் கொண்டுள்ளது.
செல்வாவின் சிந்தனைகள் - குரும்பசிட்டி. ஆர். கனகரத்தினம்
எஸ். ஜே. வி. செல்வநாயகம் நீத்தார் நினைவு இறுதிச்சடங்கு சிறு வெளியீடு
எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் இறுதிச் சடங்குகள் [செல்வநாயகம் நினைவஞ்சலி அறக்கட்டளை அழைப்பிதழ்]
சிரமதானம் மற்றும் செல்வநாயகத்தின் மெத்தை நன்கொடை தொடர்பாக ஒரு கிழிந்த தாளில் தபாலதிபரால் எழுதப்பட்ட குறிப்பு.
தமிழர் செல்வம் செல்வா - புத்தொளி
எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் இறுதிச் சடங்குப் பாடல்கள் (இறைப்பாடல் சிறுவெளியீடு)
இவ்வரிசை 26 ஏப்ரல் 1977 ஆம் ஆண்டு செல்வநாயகம் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து எழுதப்பட்ட அவரின் நினைவஞ்சலி சார் ஆவணங்களைக் கொண்டுள்ளது. இரங்கற் செய்திகளுடனான குறிப்பேடு, செய்தித்தாள் துணுக்குகள், இறுதிச் சடங்கு மற்றும் நீத்தார் நினைவு சிறுவெளியீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகம் நினைவஞ்சலி சுவரொட்டிகள், அறிக்கைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
[இலங்கைத் தொழிலாளர் சங்கம் பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் 3-5]
மூன்று புத்தகங்கள்
[இலங்கைத் தொழிலாளர் சங்கம் பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் 1-3]
மூன்று புத்தகங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி இயங்கு உறுப்புரிமைப் படிவங்கள் [401-600]
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி [குறிப்புகள்]
பொத்துவில் தேர்தல் தொகுதி [குறிப்புகள்]
தமிழர் ஐக்கிய முன்னணி மாநாடு கூட்டங்கள்- அழைப்பிதழ்கள் [?]
தமிழ்ப் பெண்கள் காங்கிரஸ் - கிளைத் திறப்பு விழா
வவுனியா தேர்தல் தொகுதி [குறிப்புகள்]
தமிழர் ஐக்கிய முன்னணி மாநாடு - பொதுக் கடிதத் தொடர்பு
தமிழர் ஐக்கிய முன்னணி மாநாடு - புதிய அரசியல் யாப்பும் & தமிழரும் : அறிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சி இயங்கு உறுப்புரிமைப் படிவங்கள் [201-400]
இலங்கைத் தமிழரசுக் கட்சி இயங்கு உறுப்புரிமைப் படிவங்கள் [1-100]
இலங்கைத் தமிழரசுக் கட்சி பொது உறுப்புரிமைப் படிவங்கள் [1962 - 1964] - 6
கல்குடாத் தேர்தல் தொகுதி [குறிப்புகளும் கடிதத் தொடர்புகளும் ]
இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி பொது உறுப்புரிமைப் படிவங்கள் [1962 - 1964] - 5
இலங்கைத் தமிழரசுக் கட்சி பொது உறுப்புரிமைப் படிவங்கள் [1962 - 1964] - 4
இலங்கைத் தமிழரசுக் கட்சி பொது உறுப்புரிமைப் படிவங்கள் [1962 - 1964] - 3
இலங்கைத் தமிழரசுக் கட்சி பொது உறுப்புரிமைப் படிவங்கள் [1962 - 1964] - 2
இலங்கைத் தமிழரசுக் கட்சி பொது உறுப்புரிமைப் படிவங்கள் [1962 - 1964] - 1
இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தல் நிதிச் சீட்டுக்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்
உறுப்பினர் பட்டியல்களையும் 584 பெயர்களைக் கொண்ட ஒரு புத்தகத்தையும் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்று பொதுத் தேர்தல் வேட்பு நியமன விண்ணப்பங்கள்
ஒரு தந்தியைக் கொண்டுள்ளது.
கல்முனைத் தேர்தல் தொகுதி [குறிப்புகள்]
ஒரு பக்கம் நிறைந்த குறிப்புகளைக் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 10ஆவது மாநாட்டு வரவேற்பு உரை - ஜனாப் எஸ். எஸ். மசூர் மௌலானா
இலங்கைத் தமிழரசுக் கட்சி 10ஆவது மாநாட்டு உரை - ஈ. எம். வி. நாகநாதன்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 10ஆவது மாநாட்டு நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்குழு கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தல் பரப்புரை ஆவணங்கள்
இரு சிறு வெளியீடுகளைக் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்புக் கிளை