Showing 151105 results

Archival description
அச்சு முன்காட்சி View:

[?]. பத்மநாதன் பற்றிய குறிப்பு இ. த. அ. க. [?] - இ. த. அ. க. பொதுச் சபை உறுப்பினர் கடிதம்

பக்கம் (ஆ) பின்புறத்தில் பக்கம் (அ) எழுதப்பட்டுள்ளது. பக்கம் (ஆ) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடமிருந்து கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுப்பினர் திரட்டும் இயக்கம் பற்றி அனுப்பியக் கடிதம்; திகதி: 20-10-1962 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

[?] - பி. இளையதம்பி கடிதம்

இந்தக் கடிதம் சுன்னாகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் திரு. P. இளையதம்பிக்கு செல்வநாயகம்() எழுதிய பதில் கடிதம். இக்கடிதத்தில் என்னென்ன காரணங்களுக்காக பாலசுந்தரத்தினை எதிர்வரும் தேர்தலில் கட்சி வேட்பாளராக நியமிக்க முடியாதுள்ளமை பற்றி விளக்கியுள்ளார்.

செய்தித்தாள் துணுக்கு - "திணைக்களத் தலைமை அதிகாரியினால் தமிழ்க் கடிதம் கிழித்து எறியப்பட்டது"

தமிழ்க் கடிதக் கிழிப்பு தொடர்பான தட்டச்சிடப்பட்ட குறிப்பு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் 51 இலிருந்து 100 இன் 151105 வரை