Showing 151105 results

Archival description
அச்சு முன்காட்சி View:

? பொன்னுத்துரை, ஏர்னஸ்ட் வேலுப்பிள்ளை கடிதம்

இக்கோப்பு திருமணக்கோரிக்கை ஒன்று தொடர்பில் பேபி என்ற கையெழுத்துடனான பெண்ணொருவர் பொன்னுத்துரைக்கு (செல்வநாயகம் அவர்களின் சகோதரர்) எழுதிய கடிதமொன்றைக் கொண்டுள்ளது.

[12 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.

[15 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள், எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 10x18" க்கும் மேலான பல்வகை வடிவளவைக் கொண்டவை.

[18 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.

[1964 சூறாவளி]

இக்கோப்பு 1964இன் சூறாவளி, புயல் நிவாரண முயற்சிகள், சூறாவளி காரணமாக மீன்பிடித்துறை எதிர்கொண்ட சேதங்கள் ஆகியன தொடர்பான கடிதங்கள், தட்டச்சிடப்பட்ட குறிப்புகள், தீர்மானங்கள், குறிப்பாணைகளைக் கொண்டுள்ளது. பிரதானமாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் பல்வேறு அரச அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள், ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது.

[1965 தேர்தலுக்கு பின்னைய கடிதத் தொடர்பு]

இக்கோப்பு 1965 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற டட்லி சேனாநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள், அளிக்கப்பட்ட அமைச்சர் பதவி குறித்த உரையாடல்கள், புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வகிபாகம் போன்ற விடயங்கள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

1975 தேர்தல் வெற்றி தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட தந்திகள்

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து பல்வேறு தனிநபர்களாலும் அமைப்புகளாலும் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட 21 தந்திகளைக் கொண்டுள்ளது.

[26 ஏப்ரல் 1977 க்கு முன்னரான செய்தித்தாள் துணுக்குகள்]

செல்வநாயகம் தொடர்பான 7 செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

[28 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 8.5x13" அளவைக் கொண்டவை.

[May 1977 செய்தித்தாள் துணுக்குகள்]

செல்வநாயகம் தொடர்பான செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அ. அசீஸ் [தலைவர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்] - சா. ஜே. வே செல்வநாயகம் கடிதம்

ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் 1964 - மேதினத் தீர்மானங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அ. அமிர்தலிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனப் படிவம், தொகுதி-வட்டுக்கோட்டை

வட்டுக்கோட்டைத் தொகுதிற்குரிய பொதுத்தேர்தல் வேட்பாளர் படிவத்தினை மூளாயைச் சார்ந்த திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் நிரப்பி, கையொப்பமிட்டுள்ளார்.

முடிவுகள் 101 இலிருந்து 150 இன் 151105 வரை