Showing 151105 results

Archival description
அச்சு முன்காட்சி View:

[வீட்டு உருவரைப்படிவங்கள்]

மிகவும் மோசமாகக் கிழிக்கப்பட்டுக் காணப்படும் வீட்டு வரைபடம் ஒன்றினையும் புதிய கழிவறை ஒன்றுக்கான விலைப்புள்ளி, தள வரைபடம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

[விண்ணப்பப் பற்றுச்சீட்டு - எஸ். ஜே. வி. செல்வநாயகம்]

ஆட்பதிவுச் சட்ட விண்ணப்பம் தொடர்பான பற்றுச்சீட்டு.

[விடுதலைப் பரணி]

இக்கோப்பு விடுதலைப் பரணி வெளியீடு, அதனுடன் தொடர்புடைய செலவினங்கள் குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

வி. தர்மலிங்கம் (உடுவில் தொகுதிற்குரிய வேட்பாளர்) - சா. ஜே. வே. செல்வநாயகம் பரிந்துரைக் கடிதம்

பிரதிநிதிகளின் சபை உறுப்பினர் திரு.V. தர்மலிங்கம் அவர்கள் செல்வநாயகத்திற்கு உடுவில் தொகுதிற்குரிய வேட்பாளராக திரு. அமிர்தலிங்கம் மற்றும் திரு. இராஜரட்ணம் அவர்களையும் பரிந்துரைத்துள்ளார்.

வி. தங்கவேலு [பொதுச் செயலாளர், அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்] - அ. அமிர்தலிங்கம் கடிதம் மற்றும் இணைப்புகள்

தமிழ் அரச ஊழியர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கை தொடர்பான குறிப்பாணை [அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்] - தமிழ் பேசும் பொது ஊழியர்களுக்கு எதிரான நியாயமற்ற பாரபட்சமான கொள்கைகள் பற்றிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் 101 இலிருந்து 150 இன் 151105 வரை