Showing 149928 results

Archival description
அச்சு முன்காட்சி View:

[?] - டாக்டர். எல். சினானந்தம் கடிதம்

பக்கம் (ஆ) பின்புறத்தில் பக்கம் (அ) எழுதப்பட்டுள்ளது. பக்கம் (ஆ) வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 9 வது மாநில மாநாடு, திருகோணமலை; காலம்: 21-08- [?] முதல் 23-08- [?] என கடிதத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[?] - க. சிவானந்தசுந்தரம் (இ. த. அ. க. நிர்வாகச் செயலாளர்) கடிதம்

இக்கடித்ததினை தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளரான திரு. க. சிவானந்தசுந்தரம் எழுதியுள்ளார். இதில் எதிர்வரும் 02.03.1965 அன்று மாலை 6.30 மணிக்கு நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் செயலாளர் திரு. அமிர்தலிங்கம் அவர்களும் , தலைவர் செல்வநாயகம் அவர்களும் சமூகமளிக்க வேண்டிய ஒழுங்குகளை செய்யுமாறு ஒருவரைக் கேட்டுள்ளார்.

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 149928 வரை