அச்சு முன்காட்சி மூடுக

Showing 59786 results

Archival description
அச்சு முன்காட்சி View:

University of Toronto Symphony Orchestra

File consists of a recording of the concert, which took place in a concert hall in the Edward Johnson Building.
Performers : University of Toronto Symphony Orchestra ; Victor Feldbrill, conductor
Event details :

  • Lontano / Ligeti
  • Concerto no. 1 / Franz Liszt (Jane Solose, piano)
  • Concerto for Orchestra / Bartok

The University of Toronto Symphony Orchestra

File consists of a recording of the concert, which took place in MacMillan Theatre.
Performers : The University of Toronto Symphony Orchestra ; Victor Feldbrill, conductor ; Steven Dann, viola
Event details :

  • Tragic overture : op. 81 / Brahms
  • Viola concerto / William Walton (Steven Dann, viola)
  • Movement for orchestra / Harry Somers
  • La valse / Ravel

The University of Toronto Symphony Orchestra

File consists of a recording of the concert, which took place in MacMillan Theatre.
Performers : Victor Feldbrill, conductor ; Paul Thompson, violin ; The University of Toronto Symphony Orchestra
Event details :

  • Concerto for violin and orchestra in D major : op. 61 / Ludwig van Beethoven (Paul Thompson, vioin)
  • Symphony no. 2 in B minor / Alexander Borodin

[28 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 8.5x13" அளவைக் கொண்டவை.

[12 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.

[15 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள், எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 10x18" க்கும் மேலான பல்வகை வடிவளவைக் கொண்டவை.

[18 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.

Memorial material

Series contains material written in remembrance of Chelvanayakam after his death on 26 April 1977. Types of material include: a book of condolences, newspaper clippings, funeral service booklets and memorial booklets, and posters and flyers from different organizations, companies, and individuals, printed in remembrance of S. J. V. Chelvanayakam.

[May 1977 செய்தித்தாள் துணுக்குகள்]

செல்வநாயகம் தொடர்பான செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

[26 ஏப்ரல் 1977 க்கு முன்னரான செய்தித்தாள் துணுக்குகள்]

செல்வநாயகம் தொடர்பான 7 செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

உறுப்பினர் பட்டியல்களையும் 584 பெயர்களைக் கொண்ட ஒரு புத்தகத்தையும் கொண்டுள்ளது.

இரங்கற் புத்தகம்

வன்னட்டை நிகழ்வுக் குறிப்பேடொன்றில் எழுதப்பட்ட இரங்கற் செய்திகள். 350 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களையும் சில நீளமான குறிப்புக்களையும் கொண்டுள்ளது.

[தபாலதிபர் செய்தி]

சிரமதானம் மற்றும் செல்வநாயகத்தின் மெத்தை நன்கொடை தொடர்பாக ஒரு கிழிந்த தாளில் தபாலதிபரால் எழுதப்பட்ட குறிப்பு.

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 59786 வரை