? பொன்னுத்துரை, ஏர்னஸ்ட் வேலுப்பிள்ளை கடிதம்
- CA UTSC 014-S1-SS5-3-28
- File
- 20 ஜூன் 1929
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு திருமணக்கோரிக்கை ஒன்று தொடர்பில் பேபி என்ற கையெழுத்துடனான பெண்ணொருவர் பொன்னுத்துரைக்கு (செல்வநாயகம் அவர்களின் சகோதரர்) எழுதிய கடிதமொன்றைக் கொண்டுள்ளது.