லோகநாயகி, வி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
- CA UTSC 014-S2-SS2-10-51
- File
- 18 பெப்ரவரி 1976
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
8400 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி
லோகநாயகி, வி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
மகாதேவன், கே. வி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம் [?]
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
மாணிக்கம் பதிப்பகம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
மனுவேல்பிள்ளை, அன்ரன் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு அன்ரன் மனுவேல்பிள்ளை அவர்களால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது. இது இரு பிரதான விடயங்களை உள்ளடக்கியுள்ளது: (1) காங்கேசன்துறையிலிருந்து பலாலியூடாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் 764 இலக்கப் பேருந்து செல்வழியில் பலாலி விமானநிலையத்திற்கான ஒரு பேருந்துத் தரிப்பை உருவாக்கக் கோரியும், (2) எயார் சிலோன் விமானம் ஆங்கில, சிங்கள எழுத்துக்களை மட்டுமே கொண்டிருப்பதால் [அதில் தமிழையும் சேர்க்கக் கோரி] செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை அமைச்சு - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம் [?]
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு கப்பல்/படகு வெளிநிலை விசைப்பொறிகளை மீனவர்களிடம் விநியோகிப்பது தொடர்பாக மீன்வள உதவி அமைச்சரான எஸ். டி. ஆர். ஜயரட்ன அவர்களால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது. மேலும், காங்கேசன்துறையைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளின் (மீனவர்கள்) தட்டச்சிடப்பட்ட பட்டியலொன்றும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சு - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
முத்துலட்சுமி தோட்டத் தமிழ் மன்றம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
நாகலிங்கம், கே. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
பரமநாயகம், வி. ஏ. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சின்னத்துரை, எஸ். - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு செல்வநாயகம் அவர்களின் சத்திரசிகிச்சை மற்றும் நலமடைவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் தடுப்புக்காவல், அவர்களின் விடுதலை தொடர்பாக எஸ். சின்னத்துரை அவர்களால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது.
சிவஞானசுந்தரம், எஸ். - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சிவானந்தா தபோவனம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சிவராஜா. ஈ. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சோமசுந்தரம், எஸ். - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
புனித அந்தோனியார் சமூக மையம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
தம்பித்துரை, ரி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
தில்லையம்பலம், வி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
திருச்செல்வம், வி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
வரதராஜன், எஸ். பி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
வீரவாகு, கே. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
வல்பெர்ன், எஸ். டபிள்யூ. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இளைஞர் கழகம் (நாகப்பட்டினம்) - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
கட்டுரைகள், அன்பளிப்புகள் போன்றன தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு செல்வநாயகம் அவர்களிடம் விழாமலர் வெளியீடுகள், செய்தித்தாட்களுக்கு கட்டுரைகள் எழுதித்தரக் கோரியும் கிறிஸ்துமஸ், விளையாட்டு விழா போன்ற நிகழ்வுகளுக்கு நன்கொடைகள் கோரியும் எழுதப்பட்ட 11 கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், கடிதங்களின் பின்புறத்தில் செல்வநாயகம் அவர்களின் உதவியாளரால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதக்கூடிய கையால் எழுதப்பட்ட குறிப்புகளையும் கொண்டுள்ளது.
தொழில், வீட்டு வசதி, நிதி உதவி தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு தொழில், குடியிருப்பு வசதி, நிதி உதவி போன்ற விடயங்கள் தொடர்பாக என். இராமசாமி, டி. தவபாக்கியம், எஸ். பகவான், ரி. கனகசபை, ஏ. இராதாகிருஷ்ணன் ஆகியோரால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட ஏழு கடிதங்களைக் கொண்டுள்ளது.
எஸ். ஜே. வி. செல்வநாயகம் - பந்துல சிறீ குணவர்த்தன கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
எஸ். ஜே. வி. செல்வநாயகம் - சோமா கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
எஸ். ஜே. வி. செல்வநாயகம் - திருமதி. ஏ. சுந்தரம்பிள்ளை கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
செல்வநாயகம் அவர்களால் எழுதப்பட்ட வரைவுக் கடிதம்.
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
ஈழவேந்தன் [கனகேந்திரன், எம். கே.]
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
எச். போல்க்ஸ் லின்ச் & கோ லிமிட்டடிடமிருந்து [?]
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
கண்ணகி நூலகம் - சுகாதார அமைச்சர் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு வல்வெட்டித்துறைக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவ சமூகங்களுக்கு அருகாமையில் மருத்துவமனை ஒன்று அமைப்பதன் தேவை தொடர்பாக கண்ணகி நூலகத்தினரால் சுகாதார அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது. இக்கடிதம் மீனவர்கள் சுகாதார சேவைகள் அணுக்கத்தில் எதிர்கொள்ளும் இன்னல்களை விவரித்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இதய மற்றும் பொது நோய்ப் பிரிவுகளை இணைப்பதற்கான பரிந்துரைகளையும் விவரிக்கிறது. மேலும், இக்கடிதம் மயிலிட்டி கிராமம், மீனவர்கள், அவர்களது வாழ்வியல், அவர்களது வசிப்பிடத்திற்கும் தொழில் புரியும் பிரதேசங்களுக்கும் அருகாமையில் மருத்துவமனை ஒன்றிருப்பதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பான விரிவான குறிப்புக்களைக் கொண்டுள்ளது.
லங்கா பலத் பாலன லிபிகரு சங்கமய - இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
அவுஸ்திரேலிய பல்கலைக்கழக தேசிய மாணவர் ஒன்றியம் - இலங்கைப் பல்கலைக்கழக மாணவர் பேரவை கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
நித்தியானந்தம், ஏ. - வி. எஸ். துரைராஜா & கோ. கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சேனாரத்ன, லொரேன் & திஸ்ஸ விஜேரத்ன
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சிறீ ஜினரத்ன பிக்கு அப்யாச வித்யாலய - கே. துரைரத்தினம் கடிதம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
[அரசாங்க மின்சாரத் திணைக்களம்]
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு அஞ்சல் உறையொன்றினையும் அரச மின்சாரத் திணைக்கள ஊழியர்களின் [?] பெயர்கள், ஊதிய விபரங்களைக் கொண்ட பட்டியலொன்றினையும் (8 பக்கங்கள்) கொண்டுள்ளது.
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹட்டன் அலுவலகம், இராகலை மாவட்டத் தலைவர்கள், கூட்டங்கள், தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட 4 கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், யட்டியந்தோட்டை தேர்தல் தொகுதியிலுள்ள வெற்றிலையூர் அஞ்சல் அலுவலகத்தின் பெயரை புளத்கொஹுபிட்டிய அஞ்சல் அலுவலகம் எனப் பெயர் மாற்றியது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதமொன்றையும் அச்சிடப்பட்ட பரப்புரை அறிக்கைகளையும் கொண்டுள்ளது.
இலங்கை வங்கி - எம். ஏ. எம். ஷாபி மற்றும் எச். எச். ஓ. பட்சா
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இலங்கை வங்கி எதிர் எம். ஏ. எம். ஷாபி எதிர் எச். எச். ஓ. பட்சா வழக்கு தொடர்பான வாக்குமூல, விவரக் கூற்றினைக் கொண்டுள்ளது.
வெலிக்கடை தமிழ்க் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டமும்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இக்கோப்பு 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது வெலிக்கடைச் சிறையுள் ஒரு பெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திட்டமிடுவது தொடர்பாக மாவை சேனாதிராஜா மற்றும் காசி ஆனந்தன் அவர்களால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட இரு கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், வெலிக்கடைத் தமிழ்க் கைதிகள் தொடர்பாகவும் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான சுருக்க ஊடக வெளியீட்டு வரைவு [?] ஒன்றினையும் கொண்டுள்ளது.
பி. மாணிக்கவாசகம் (1909 - 1976) நினைவுமலர்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
தமிழ் வாக்காளர் சங்க வெளியீடு - அச்சு மெய்ப்புப் பிரதி
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
நோட்டரிஸ் (திருத்தம்) சட்டம், இல. 20
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
இலங்கை குடியுரிமை இயக்கம் - அறிக்கை
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
செல்வநாயகம் நினைவுப் பேருரை [கையெழுத்து மற்றும் அச்சிடப்பட்ட ஆவணங்கள்]
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்
[இதன்] பகுதியானசாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம்
சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் ஒரு நிறுவனமாக 1946 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. இதில் செல்வநாயகம் இயக்குநர்களுள் ஒருவராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். 1947 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியில் இந்நிறுவனம் சுதந்திரன் என்னும் தமிழ் செய்தித்தாளை வெளியிட்டது. 2 ஜூன் இலிருந்து 20 அக்டோபர் வரை அவசரகால சட்டத்தின் கீழ் இச்செய்த்தித்தாள் வெளியீடு அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்படிருந்தது.
இவ்வரிசை கணக்கு அறிக்கைகள், குறிப்பாணைகள், அறிக்கைகள், செய்தித்தாள் தொடர்பான கடிதத் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் - கணக்காய்வு அறிக்கைகள்